சங்கடத்தில் ட்ரூடோ

உய்குர்முஸ்லிம்கள்மீதானசீனாவின்அடக்குமுறை, இனப்படுகொலைகள்குறித்துபலசுயாதீனவிசாரணைகள்நடத்தப்பட்டுள்ளன. உயிர்பிழைத்தவர்களின்சாட்சியங்கள், செயற்கைக்கோள்படங்கள், கசிந்தசீனஅரசாங்கதகவல்கள்எனபலஆதாரங்கள்தெளிவாகஉள்ளன. ஜஸ்டின்ட்ரூடோஇன்னும்ஏன்மௌனம்காக்கிறார்எனகனடாநாடாளுமன்றஉறுப்பினர்கார்னெட்ஜெனுயிஸ்கேட்டுள்ளார். இதற்குபதிலளித்தபிரதமர்ட்ரூடோ, ”இனப்படுகொலைகுற்றச்சாட்டுகளைதனதுஅரசாங்கம்மிகவும்தீவிரமாகஎடுத்துக்கொள்கிறது” என்றுகூறியுள்ளார். ஏற்கனவேகனடாபிரதமர்ஜஸ்டின்ட்ரூடோசீனாவைகண்மூடித்தனமாகஆதரிக்கிறார்எனும்குற்றச்சாட்டுபரவலாகஉள்ளது.  

புலம்பும் சீனா

சீனா தன் நாட்டு தயாரிப்பான ‘சினோவாக்’ கொரோனா தடுப்பூசியை வங்காள தேசத்திற்கு கொடுப்பதாக கூறியது. பிறகு மருந்து கண்டுபிடிப்பிற்கான செலவை பகிர்ந்துகொள்ளுமாறு…

பயங்கரவாத நிதி திரட்டல்

விவசாய போராட்டத்தை, ஜல்லிக் கட்டு, சி.ஏ.ஏ போன்றே வன்முறை போராட்டமாக முன்னெடுக்க காலிஸ்தான், முஸ்லிம் பயங்கரவாதிகள் ஊடுருவி யுள்ளதை உளவு அமைப்புகளும்…

சீனாவுக்கு துணைபோகும் கனடா

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சீன அரசுக்கு மிக நெருக்கமாக உள்ளார் என்பது மற்ற உலக நாடுகளை முகம் சுளிக்க வைத்துள்ளது.…

பயங்கர பக்கவிளைவுகள்

சீன நிறுவனமான சினோபார்ம் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ள கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்டால் தலைவலி, பார்வை குறைபாடு, சுவை இழப்பு, சிறுநீரக…

சீண்டும் சீனா

நம் பாரதத்தின் அமைதி மனோபாவத்தை, பயம் என நினைத்த சீனா கடந்த காலங்களில் பல ஆக்கிரமிப்புகளை நடத்தியது. பாஜக அரசு பதவி…

பின்வாங்கும் சீனா

பாரத சீன எல்லை பிரச்சனை குறித்த பேச்சு வார்த்தையில் எல்லையில் அமைதி காக்கவும், பிரச்சனைகளை தவிர்க்கவும் ராணுவ கமாண்டர்கள் அளவிலான பேச்சு…

பூனைக்கு மணி கட்டும் பாரதம்

யார் சொன்னாலும் கேட்காத ஒரு கர்வம் பிடித்த நாடு உண்டு என்றால் அது சீனாதான். காலையில் எழுந்ததும் யார் நிலத்தை இன்று…

சிரிக்க வைக்கும் சீனா

நம் பாரத சீன எல்லையில் 1962 போரில் இழந்த சில முக்கிய பகுதிகளை மீண்டும் கைப்பற்றியுள்ளது நம் ராணுவம். இதில் மிரண்டுபோன…