சேவாபாரதி குடும்ப சங்கமம்

சேவாபாரதி தமிழ்நாடு சார்பாக சென்னை திருவான்மியூரில் நடைபெற்று வரும் பாரதி சேவா மையத்தின் 20வது ஆண்டு விழா குடும்ப சங்கமம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் தேசிய ஒருமைப்பாடு, விடுதலை வீரர்கள், தேசிய கலாச்சாரத்தை பிரிதிபலிக்கும் விதமாக ஊர்வலம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், ஆர்.எஸ்.எஸ் மாநில மக்கள் தொடர்பு இணை செயலாளர் இராம ராஜசேகர் உள்ளிட்டோ கலந்து கொண்டு சிறப்பித்தனர்.