இணைவோம் அணிலாக

ராஜஸ்தான், ஜோத்பூரில் தன் மனைவியின் அனைத்து நகைகளையும் ஸ்ரீராமர் ஆலயத்திற்கு கொடுத்த பிரபு சிங்.

90 வயதை கடந்த மூதாட்டி ராஜம், தான்பெற்ற யாசகத்தை ஸ்ரீராமர் கோயில் கட்டுமானத்திற்கு நன்கொடையாக அளித்தார்.

மதுரையில் நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் ஸ்ரீராமர் ரதம் தடுக்கப்பட்டது. அதனால் நம் பணி நிற்குமா என்ன? ஸ்ரீராமரை கையில் ஏந்தி நடந்தே மக்களிடம் ஆலய நிதி பெறப்பட்டது.

ஸ்ரீராமர் கோயிலுக்கு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் நிதியளித்தார்.

சாலிகிராமத்தில் ஸ்ரீராம ஜென்மபூமி நிதி சேகரிப்பில், ஆர்.எஸ்.எஸ் சென்னை தலைவர் சந்திரசேகர், பா.ஜ.க மூத்த தலைவர் இல.கணேசன், டால்பின் ஸ்ரீதர்,

ஸ்ரீராம ஜென்மபூமியில் ராமர் ஆலயம் அமைந்திட நிதியளித்த பி.எஸ்.பி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்.

வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையனின் தம்பி பத்மநாபன் ராமர் ஆலயத்திற்கு அளித்த தன் பங்களிப்பு.