காலமானார்

கர்நாடகா மூத்த ஆர் எஸ் எஸ் ஸ்வயம்சேவகரும் முன்னாள் ஜார்கண்ட் மற்றும் பீகார் மாநில கவர்னரும், பஞ்சாப்- ஹரியானா தலைமை நிதிபதியும், முன்னாள் ராஜ்யசபா உறுப்பினருமான ரமா ஜாய்ஸ் 89ம் வயதில் காலமானார். அவருக்கு நமது சிரத்தாஞ்சலி.