கோயில் திறப்பு

தமிழகம் முழுவதும் அனைத்து கோயில்களும் திறக்கப்பட்ட பின்பும் மத்திய சென்னை மாவட்டம் வில்லிவாக்கம் தொகுதியில் அமைந்துள்ள அகத்தீஸ்வரர் திருக்கோயில் திறக்கப்படாமல் இருந்தது. பக்தர்களின் கோரிக்கையை ஏற்று நேற்று இந்து முன்னணியினர் எடுத்த நடவடிக்கையின் பேரில் கோயில் திறக்கப்பட்டு பக்தர்கள்  தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.