ஒரு தேசாபிமானியின் அறிக்கை

‘முதல்வர் பதவியைத் தேடி, மாண்புமிகு இ.பி.எஸ் செல்லவில்லை. அந்த பதவி, அவரை நாடி வந்தது, கடந்த 4 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி நடத்திய இ.பி.எஸ் மீண்டும் முதல்வராக வருவார். அது தமிழகத்திற்கு மிகவும் நல்லது என்பது என் தாழ்மையான கருத்து’ – மருத்துவர் எச்.வி. ஹண்டே – முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர்.