துறவியான பிரகாஷ் ஷா

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வலதுகரம். பிரபல ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸின்  உதவி தலைவரும் கூட. இவரது வருடாந்திர சம்பளம் பல கோடிகளில். தற்போது இந்த லௌகீக உலக வாழ்க்கையை வெறுத்து சன்யாஸம் பெற்றுக்கொண்டுவிட்டார் ப்ரகாஷ் ஷா. கடந்த 25ந்தேதி இந்த லௌகீக வாழ்க்கைத் துறவு நிகழ்ச்சி நடைபெற்றது. தற்போது, நூதன் முனிராஜ் என பக்தியுடன் அழைக்கப்படுகிறார் இந்தத் துறவி.