இரங்கல் செய்தி

விஜயபாரதம் வார இதழின் முன்னாள் முகவரும், மூத்த ஸ்வயம் சேவகருமான   திரு.எம்.சி.கிருஷ்ணன் (வயது 90) அவர்கள் நேற்று (30.04.2021) மதியம்  12.50 க்கு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் வயது மூப்பு காரணமாக காலமானார்.  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.