இலவச கீதை வகுப்பு

‘குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான இலவச 18 நாள் பகவத்கீதை வகுப்புகளை தொடர்ந்து நடத்தி வரும் இஸ்கான் அமைப்பின் அடுத்த ஆன்லைன் வழியான பகவத்கீதை வகுப்பு மே மாதம் 3ம் தேதி முதல் 20ம் தேதிவரை நடத்தப்படுகிறது. தினமும் ஒருமணி நேரம் நடத்தப்படும் இந்த வகுப்பில் இணைய 8383855114 என்ற வாட்ஸப் எண்ணில் தகவல் பெறலாம் அல்லது https://iskconmangaluru.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், தெலுகு என பல்வேறு மொழிகளில் பாடங்கள் நடத்தப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.