போலி மதச்சார்பின்மைவாதிகளுக்கு 125 கேள்விகள் என்ற இந்து முன்னணியின் புத்தகத்தில் இருந்து

  1. ஒரு கிரஹாம் ஸ்டேய்ன்ஸ் கொல்லப்பட்ட போது ஆங்கிலப் பத்திரிகைகள் அதைக் கண்டிக்க ஓடோடி வந்தன. ஆனால் 30 பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 58 இந்துக்கள் கோத்ரா ரயில் நிலையத்தில் உயிருடன் எரிக்கப்பட்ட போது மீடியாக்கள் வாய்மூடி ஊமையாக இருந்தது மட்டுமல்ல, மேலும் இறந்தவர்களையே வில்லன்களாகவும் சித்தரித்தனர். இது தான் பொறுப்புள்ள பத்திரிகை தர்மமா?
  2. ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா ஒரு கிறிஸ்தவப் பெண்ணை மணம் முத்தவர், தனது மகன் ஓமர் அப்துல்லா ஓர் இந்துப் பெண்ணை மணமுடித்தபோது சந்தோஷப்பட்டவர். ஆனால் தனது மகள் ஓர் இந்துப் பையனை மணந்த போது அவளை ஒதுக்கி வைத்துவிட்டார். இவர்தான் மதச்சார்பின்மையின் அவதாரப்புருஷரா?
  3. இஸ்லாமுக்கும், மதச்சார்பின்மை ஜனநாயகத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையென்றால், இந்துக்கள் மட்டும் ஏன் இந்தக் கூத்தைப் பார்க்கும்படி வற்புறுத்தப்படுகிறார்கள்?
  4. சட்டப்படி மனித உறுப்புகள் அரசியல் கட்சிகளின் தேர்தல் சின்னமாக இருக்கக்கூடாது. பிறகு எப்படி ‘கை’ சின்னம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது? இது சட்டவிரோதமில்லையா?
  5. டில்லி இமாம் சையத் புகாரி, தாலிபான் தான் அனைத்து ணிஸ்லிம்களின் ‘ட்சிய இயக்கம் என்றும், ஒசாமா பின்லேடன் தான் தங்களின் அவதார புருஷன் என்றும் அறிவித்தார். இவரை மதச்சார்பின்மையின் உருவமாகக் கருதுகிறீர்களா?
  6. முஸ்லிம்கள் பொது சிவில் சட்டத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், கைக்குக் கை, காலுக்குக் கால், கண்ணுக்குக் கண் என்ற குரான் (ஷரியத்)கூறும் கிரிமினல் சட்டத்தையும் தங்களுக்கு அளிக்க வற்புறுத்துவார்களா?
  7. ஜம்மு-காஷ்மீரில் இரண்டு லட்சம் இந்துப் பெரியவர்களுக்குப் பாராளுமன்றத் தேர்தலில் ஓட்டுரிமை உள்ளது. ஆனால் அவர்களுக்குச் சட்டமன்றத் தேர்தலில் ஓட்டுரிமை இல்லையே அது ஏன்?
  8. ஜம்மு-காஷ்மீர் சட்டசபையின் பதவிக்காலம் ஐந்தாண்டுகளாக இல்லாமல் ஆறாண்டுகளாக இருப்பது ஏன்?
  9. சத்ரபதி சிவாஜியைக் கொல்வதற்குச் சதித்திட்டம் தீட்டிய அப்சல்கானுக்கு பிரதாப் நகரில் (மகாராஷ்டிரா) நினைவுச் சின்னம் அமைப்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?
  10. அயோத்தியாவின் மீது படையெடுத்து, அதனைக் கொள்ளையடித்த பாபருக்கு மசூதி கட்டுவதை ஆதரிக்கிறீர்களா?