போலி மதச்சார்பின்மைவாதிகளுக்கு 125 கேள்விகள் என்ற இந்து முன்னணியின் புத்தகத்தில் இருந்து

  1. ‘இஸ்லாமிய மதச்சார்பற்றவர்’ என்ற வார்த்தை தவறான சொல் பிரயோகமில்லையா? ஒருவர் முஸ்லிமாக இருக்கலாம்; அல்லது மதசார்பற்றவராக இருக்கலாம்; இரண்டாகவும் இருக்க முடியாது. ஒரு முஸ்லிம் (அல்லாவைத் தவிர வேறு கடவுளை நம்பாதவர்) மதச்சார் பற்றவராக (எல்லா கடவுள்களையும் மதிப்பவராக) இருக்க முடியாது.
  2. ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி பத்து சதவீதத்திற்குக் குறைவான ஜனத்தொகைதான் சிறுபான்மையினராகக் கருதப்பட வேண்டும். அப்படியெனில் 14 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ள முஸ்லிம்கள் எப்படி இந்தியாவில் சிறுபான்மை சமுதாயம் ஆகும்?
  3. 1962ல் சீனாவை ஆக்கிரமிப்பாளர்கள் என்பதை ஏற்றுக் கொள்ளாத கம்யூனிஸ்டுகள்; நமது நாட்டை நேசிப்பவர்கள் என்பதை நம்புகிறீர்களா?
  4. சோவியத் யூனியன் போல இந்தியாவும் பல நாடுகளின் கூட்டமைப்பு, எனவே பாரதம் ரஷ்யாவைப் போல சிதறத்தான் செய்யும் என்ற கம்யூனிஸ சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்கிறீர்களா?
  5. ஹிந்து சமுதாயம் பெரும்பான்மை வாழும் பகுதியில் ஒரு முஸ்லிம் குடும்பத்தால் அமைதியாக, சந்தோஷமாக வாழ முடிகிறது. ஆனால் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியில் ஓர் இந்துக் குடும்பம் அமைதியாக, நிம்மதியாக வாழ முடிவதில்லையே! இது ஏன்?
  6. இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள பாரத நாடு காலம் காலமாக மதச்சார்பற்று விளங்குகிறது. ஆனால் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகள் இஸ்லாமிய நாடுகளாக, சிறுபான்மையினருக்கு எந்த அதிகாரணிம் இல்லாத நாடுகளாக இருப்பது ஏன்?
  7. கிறிஸ்தவத் தொண்டு நிறுவனங்கள், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளுக்குச் சென்று ஏன் சேவை செய்வதில்லை? தங்கள் முதலீட்டிற்குத் தகுந்த அறுவடை கிடைக்காது என்பதாலா?
  8. வங்கதேசத்தில் இருந்து வரும் ஊடுருவல்காரர்களை வெளிப்படையாக வரவேற்கும் ஒரே நாடு பாரதம் தான் என்று உங்களுக்குத் தெரியுமா? பீகார், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநில அரசாங்கங்கள் அவர்களுக்குக் குடும்ப அட்டையையும், ஓட்டளிக்கும் உரிமையையும் உடனடியாக வழங்கி வருகின்றன!
  9. வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு தான் பெரும்பாலும் கலவரங்கள் நிகழ்கின்றன (எடுத்துக்காட்டு கேரளாவில் மாராடு கலவரம்) இது உணர்ச்சியைத் தூண்டும் இமாம்களின் பேச்சால் ஏற்படுகிறதுதானே?
  10. இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகள் அமைதியாக உள்ளன. ஆனால் இந்துக்கள் சிறுபான்மையாக உள்ள ஜம்மு-காஷ்மிர், வடகிழக்கு மாநிலங்கள் பிரச்சனைக்குரியவையாக உள்ளன. இது எதனால் என்று சொல்ல முடியுமா?