வாழ்த்துகள்

அசாம் முதல்வராக பதவியேற்ற ஹிமாந்த பிஸ்வா சர்மா, தமிழக பா.ஜ.க சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நயினார் நாகேந்திரன், தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு விஜயபாரதம் தன் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது.