உத்தர பிரதேசத்தில், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்திய நாத்தின் உத்தரவின் பேரில், கொரோனா பணிகளை கவனிக்க பிரத்தியயேகமாக ‘குழு-9’ என்ற குழுக்கள்…
Category: அரசியல்
வணிகர்களுக்கு உதவும் அரசு
கொரோனாவின் இரண்டாவது அலையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள வணிக நிறுவனங்களை ஆதரிப்பதற்காக திரிபுரா மாநில அரசு தனியாக ஒரு இணையதளத்தை துவங்கியுள்ளது. ‘பிரதம…
ஜெகன்மோகன் அறிவிப்பு
‘கொரோனாவால் தாய், தந்தையை இழந்து ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்படும் ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் வைப்புத் தொகையாக ரூ.10 லட்சம் வங்கியில் செலுத்தப்படும்’…
காங்கிரஸ் டூல்கிட்
சுற்றுச்சூழல் ஆர்வலர் என கூறிக்கொள்ளும் கிரேட்டா துன்பர்க், பாரத அரசின் விவசாய சட்டங்களை எதிர்த்து எப்படி போராட வேண்டும், என்னென்ன பேச…
இறப்புகளை மறைக்கும் டெல்லி
கொரோனா மரணங்களை மறைக்க வேண்டாம் என பிரதமர் கோரியுள்ள நிலையில், ‘கடந்த 24 நாட்களில் தில்லி அரசாங்கத்தால் 4,500 கொரோனா தொடர்பான…
சித்த மருத்துவத்திற்கு எதிராக பேசும் தி.மு.க எம்.பி
கொரோனோ இரண்டாம் அலை பல உயிர்களை பறித்து வரும் நிலையில், கொரோனோ பாதிப்பு சுவாச மண்டலத்தை குறிவைத்து தாக்குகிறது. இதனால், ‘நீராவி’…
வெண்டிலேட்டர்களை குற்றம் சொல்லும் அரசுகள்
கடந்த ஆண்டு முதல் சுமார் 30,000 வென்டிலேட்டர் இயந்திரங்களை தயாரித்து பாரதத்தின் பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பியுள்ளது இந்திய அரசின் ‘பாரத் எலெக்ட்ரானிக்ஸ்’…
ஹிஜாப் வேட்பாளருக்குத் தடை
பிரான்சில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ள சூழலில், தற்போதைய அதிபரான மக்ரோனின் ‘லா ரிபப்ளிக் என் மார்ச்சே’ (எல்.ஆர்.இ.எம்) கட்சியின் சார்பில்…
மின்வாரியத்திற்கு ராமதாஸ் கண்டனம்
‘தமிழகத்தில், மார்ச், ஏப்ரல் மாத மின் கட்டணத்தை நேரிலும், இணையதளம் வழியாகவும் செலுத்த சென்றவர்களிடம், வழக்கமான கட்டணத்துடன் கூடுதல் காப்புத்தொகை (டெபாசிட்)…