பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் பாஜக பிரமுகர் கைது செய்யப்படவில்லை: தேசிய புலனாய்வு முகமை தகவல்

பெங்களூருவில் ராமேஷ்வரம் கஃபே உணவகத்தில் குண்டுவெடித்ததில் 10 பேர் காயம் அடைந்தனர். இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் பெங்களூரு…

பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவ வாய்ப்பு: கரோனா போன்ற பெருந்தொற்று ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கை

பறவைக் காய்ச்சல் தொற்று மனிதர் களுக்கும் பரவ வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கரோனா போன்ற பெருந்தொற்று உலகில் ஏற்படவும்…

10 ஆண்டு பாஜக ஆட்சியில் வழங்கியது ‘சூப்’தான்; இனிதான் பிரம்மாண்ட விருந்து இருக்கிறது

‘‘பத்து ஆண்டு பாஜக ஆட்சி என்பது உணவுக்கு முன்பு வழங்கப்படும் ‘சூப்’ போன்றது. இனிதான்பிரம்மாண்ட விருந்து காத்திருக்கிறது’’ என்று ராஜஸ்தான் மாநிலம்…

மற்ற கட்சியின் வாக்குறுதி போல இல்லாமல் பா.ஜ., நிச்சயம் சொல்வதை செய்யும்

ராஜஸ்தான் மாநிலம் சுரு பகுதியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது: ஒட்டுமொத்த ராஜஸ்தானும் ‘மீண்டும் மோடி அரசு’…

சந்தேஷ்காலி பாலியல் வன்கொடுமை விவகாரம் ஒரு சதவீதம் உண்மையாக இருந்தாலும் 100 சதவீதம் வெட்கக்கேடானது ;l

மேற்கு வங்கம் சந்தேஷ்காலி சம்பவத்தில் சிறையில் உள்ள ஷேக்ஷாஜகான் ஜாமீன் மனு மீதான விசாரணை கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி…

பெற்றோர் புகார் தராத நிலையில் சிறார் நீதிச்சட்டம் பொருந்துமா? – கோவை ரோடு ஷோ வழக்கில் நீதிமன்றம் கேள்வி

கோவையில் கடந்த மார்ச் 18-ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்ற ரோடு ஷோ நிகழ்ச்சியில், அரசு உதவி பெறும் தனியார் பள்ளி…

சனாதன எதிர்ப்பை காங். கண்டிக்கவில்லை

கூட்டணி கட்சி சனாதன எதிர்ப்பு குறித்து பேசும்போது அதனை காங்கிரஸ் கட்சி கண்டிக்கவில்லை என்று அக்கட்சியிலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் கவுரவ்…

ஓட்டுக்கு பணம் வாங்கினால் நடவடிக்கை பாயும்: சாஹூ

”ஓட்டுக்கு பணம் கொடுப்போர் மீதும், வாங்குவோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும்,” என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு…

அமராவதி எம்.பி. நவநீத் ராணாவின் சாதிச் சான்றிதழ் உண்மையானதுதான்: உச்ச நீதிமன்றம்

மகாராஷ்டிராவின் அமராவதி தனித் தொகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் நவ்நீத் ராணா சுயேச்சை வேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்றார்.…