புதிய சூரியனார்கோயில் ஆதீனம்

சூரியனார்கோயிலின் 27வது குருமகா சன்னிதானம் பரிபூரணம் அடைந்ததால், அம்பலவாண தம்பிரான் சுவாமிகள், சூரியனார் கோயிலின் 28வது குருமகா சன்னிதானமாக, ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் என்ற தீக்ஷா நாமத்துடன் நியமிக்கப்பட்டார். அவருக்கு திருவாடுதுறை ஆதீன குருமகாசன்னிதானத்தின் திருக்கரங்களால் ஞானாச்சாரிய அபிஷேகம் செய்விக்கப்பட்டது.