ராணுவ தளபதி ராஜினாமா

இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா, வரும் மே 31ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து புதிய ராணுவ தளபதியாக விகம் லியனகே நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வரும் ஜூன் 1ம் தேதி முதல் அவர் இலங்கையின் ராணுவத் தளபதியாக பொறுப்பேற்கிறார்.