கேரளாவில் மற்றொரு லவ் ஜிஹாத்?

கேரளாவில் உள்ள ஆலப்புழா மாவட்டத்தில் வசிக்கும் மணக்கப்பறம்பு பிஜு, அப்பகுதி கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்க தலைவராக உள்ளவர். கடந்த மாதம், பிஜுவின் +1 படிக்கும் 16 வயது மகள், ஷாஜி என்ற +2 படிக்கும் முஸ்லிம் பையனுடன் காணாமல் போனார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது. எனினும், ஒரு மாதமாகியும் இருவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. சிறுமி தொலைந்தவுடன் அணைக்கப்பட்ட அவரின் அலைபேசி, ஒருமுறை எர்ணாகுளத்தில் ஸ்விட்ச் ஆன் செய்யப்பட்டது. எனினும் உடனேயே மீண்டும் அணைக்கப்பட்டது சந்தேகத்தை எழுப்புகிறது. அவர்கள் எர்ணாகுளத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், இது லவ் ஜிஹாத் என்றும் லவ் ஜிஹாத் கும்பலுக்கு சிறுமி பலியாகிவிட்டதாகவும் சிலர் குற்றம் சாட்டுகின்றனர். இத்தகைய லவ் ஜிஹாதிகளிடம் மாட்டும் பெண்கள் பெரும்பாலும் சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற முஸ்லிம் நாடுகளுக்கு கடத்தப்பட்டு விற்கப்படுகின்றனர் என்பதை வரலாறு சுட்டிக்காட்டுகிறது. செய்தி ஆதாரம்: https://hindupost.in/crime/grooming-jihad-of-minor-hindu-girl-reported-from-kerala-missing-for-the-past-one-month/