அமெரிக்க நிபுணர் கருத்து

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகராகவும், பெருந்தொற்று நிபுணராகவும் உள்ள டாக்டர் ஆண்டனி பாஸி, ‘சமீபத்தில் கிடைத்த தரவுகளின்படி, பாரதத்தின் கோவாக்சின் தடுப்பூசி, கொரோனாவின் 617 உருமாறிய கொரோனா வகைகளை வீரியமிழக்க செய்கிறது. எனவே மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதுதான் கொரோனாவை ஒழிக்க ஒரே வழிமுறை என்பது தெரியவருகிறது’ என கூறியுள்ளார்.