மும்பை தாக்குதலில் இறந்தவர்களுக்கு தேவேந்திர ஃபட்னவீஸ் அஞ்சலி

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் மற்றும் ஆளுநா் பகத்சிங் கோஷியாரி ஆகியோர் மும்பை பயங்கரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த காவல்துறையினருக்கு மெரைன் டிரைவ் பகுதியில் உள்ள நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.