ஹிந்துக்களை சீண்டும் தாண்டவ்

ஓ.டி.டி தளமான அமேசான் ப்ரைம் சமீபத்தில் சைப்அலிகான் நடித்த ‘தாண்டவ்’ என்ற தொடரை ஒளிபரப்பியது. அலி அப்பாஸ் ஜாபர் என்பவரின் தொடரான இதில் ஹிந்து கடவுள்களை கேலி செய்வது, ஹிந்து சமுதாயத்தினரிடையே பிளவுகளை ஏற்படுத்த முயற்சிப்பது, பாரத காவல்துறையை முஸ்லிம்களுக்கு விரோதி என்று முத்திரை குத்துவதும், பட்டியல் சமுதாயத்தினர் மீதான ஜாதி வெறி பேச்சு என இந்த
இணையத் தொடர் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து விசாரிக்க தகவல் ஒளிபரப்பு துறையால், அமேசான் பிரைம் வீடியோ நிறுவனத்தின் அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.