ஸ்ரீராம ஜன்மபூமி நிதியுதவி

அயோத்தியா ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளைக்கு ஸ்ரீ த்ரிதண்டி சின்ன ஜீயர் ஸ்வாமிகள் தனது சமர்பணமாக ரூ.12,34,567 க்கான காசோலையை ஆந்திரபிரதேச ஆர்.எஸ்.எஸ். பிராந்த பிரச்சாரக் பரத்குமாரிடம் அளித்தார்.