வி.ஹெச்.பி ஆர்பாட்டம்

கர்நாடகாவில் சமீபத்தில் முஸ்லிம் பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்ட பஜ்ரங்தள் இயக்கத்தை சேர்ந்த ஹர்ஷாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், முஸ்லிம் வன்முறையாளர்களை கண்டித்தும் கோவை வடக்குப் பகுதியில் விஷ்வ ஹிந்து அமைப்பின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.