விஜயபாரதம் சந்தா சேகரிப்பு

விஜயபாரதம் வார இதழின் சந்தா சேகரிப்பு இயக்கம் தமிழகமெங்கும் நடைபெற்று வருகிறது. அதனையொட்டி, விஜயபாரதம் ஆசிரியர் பெ. வெள்ளைத்துரை திருப்பத்தூரில் நடந்த சந்தா சேகரிப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஜில்லா காரியவாஹ் கணேசன், பிரச்சார் பிரமுக் செந்தில் உல்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.