போராட்டம் வெற்றி

ஆரணியில் உள்ள மாரியம்மன் கோயில் அருகில் செயல்பட்டுவந்த மாட்டிறைச்சிக் கடையை அகற்ற இந்து முன்னணி போராடியது, சட்டபூர்வமாக முயற்சித்தது. இதனையடுத்து அந்த மாட்டிறைச்சிக் கடையை தமிழக அரசு அதிகாரிகளும் காவல்துறையினரும் இடித்து அகற்றினர்.