பேச்சைவிட்டு சேவையில் இறங்கவேண்டிய நேரம் இது. இறங்குவார்களா?

வைகோவும் – வெங்கடேசனும் (மதுரை MP – CPM)
இன்று தினமலரில் இரு செய்திகள்.
கோயம்பேடு மார்க்கட்டில் காய்கறிகொள்ளை விலையாம் – வைகோ அறிக்கை.
மதிமுக ஆபீஸ் வாசலில் தினசரி 100 ஏழைக்கு சோறு போடு-மாநிலம் முழுதும் கட்சிகாரனை இப்பணியில் அமர்த்து – இதைவிட்டு அறிக்கை அரசியலை கொஞ்சம் காலம் ஒதிக்கி வைன்னு உங்கள் சார்பில் சொல்லிவிடுகிறேன்

CPM மதுரை MP வெங்கடேசன் ஒரு படி மேல போயி கொரோனாவினால் April 25க்குள் இந்தியாவில் 25 லட்சம் பேர் வெளிநோயாளி 12 லட்சம் பேர் உள்நோயாளி ஆவர் என ஒரு பெரிய “சமூக பயத்தை “உருவாக்க முயற்சித்திருக்கிறார். இதைதொடர்ந்து இடதுசாரிகள் – எல்லா சமூக வலைதளங்களிலும் செய்து வருகிறார்கள்.
குழப்பம் – அச்சம் – உருவாக்கி – அதில் லாபம் காண்பதே இவர்கள் நோக்கம்
நான் கேட்கிறேன். தமிழ்நாடு முழுவதும் 20000 கேந்திரங்களில் தினசரி 1,00,000 லட்சம் ஏழைகளுக்கும் | தமிழக பாஜக சந்தடியில்லாமல் உணவு வழங்குகிறது. கம்யூனிஸ்டுகள் தொழிலாளர் கட்சி இப்படி எங்காவது செய்கிறதா?

பேச்சைவிட்டு சேவையில் இறங்கவேண்டிய நேரம் இது.

தம்பி வெங்கடேசும்
அண்ணன் வைகோவும் செய்வார்களா?

SR சேகர்