புதுச்சேரி பாஜக கூட்டணி அரசு -க்கு வாழ்த்துகள்

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் என்ஆர் காங்கிரஸ், பாஜக தலைமையிலான கூட்டணி அரசின் முதல்வராக பொறுப்பேற்கும் திரு.ரங்கசாமி அவர்களுக்கு விஜயபாரதம் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். புதிய அரசு மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதுடன் வளமான, நலமான புதுச்சேரியை உருவாக்க பாடுபடும் என்று நம்புகிறோம். கொரோன தொற்றுக்கு எதிரான துரித நடவடிக்கைகள், மாநில தேவைகள் போன்றவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து நல்லாட்சி வழங்க வாழ்த்துகள்.