தேசிய கல்வி கொள்கை போட்டிகள்

கல்வியில் சமத்துவம், சமூக நீதியை பெற உதவும் தேசிய கல்வி கொள்கை விழிப்புணர்வுக்காக வித்யா பாரதி அமைப்பு பல்வேறு போட்டிகளை நடத்த உள்ளது. தமிழ், ஆங்கிலம் உட்பட 13 பிராந்திய மொழிகளில் மாணவர், பெற்றோர், ஆசிரியர் என அனைவரும் இதில் பங்கேற்கலாம். வ்ண்ணம் தீட்டுதல், குறும்படம், மீம்ஸ், கட்டுரை என பல தலைப்புகளில் போட்டிகள் உண்டு. தேசிய அளவில், மொழி வாரியாக, பிரிவு வாரியாக பல பரிசுகள், பங்கேற்பு சான்றிதழ்கள் உண்டு. போட்டிக்கான பதிவுகள் 11 முதல் 24- செப்டம்பர் வரையிலும், போட்டிகள் 25–09–2020 முதல் 2–10–2020 வரை நடைபெறும்.

விவரங்களுக்கு www.mynep.in இணையதளத்தை அனுகலாம்.