தெய்வீக தமிழக சங்கம்; தொடர்பு எண்ணிக்கை

கடந்த மாதம் தெய்வீக தமிழக சங்கம் சார்பில் தேசம் காக்க தெய்வீகம் காக்க என்னும் வீட்டு தொடர்பு நிகழ்ச்சியை நடத்தி வந்தனர். அது நல்ல வரவேற்ப்பை பெற்று வந்தது. அதன் அதனடிப்படையில் ஹிந்து சமயம் நம்பிக்கைகள் பற்றி பொது மக்களுக்கு விழிப்புணர்வு, தாய் மொழி மீது பற்றோடு எழுத படிக்க தெரிந்திருத்தல், குடும்ப உறவு முறைகளை சொல்லி கொடுத்து வளர்த்தல், வாரத்திற்கு ஒரு முறை ஆலய வழிபாடு, குல தெய்வ வழிபாடு, மத மாற்றம் பற்றிய விளிப்புணர்வு, தேச விரோத கும்பல்களின் செயல்பாடுகள் குறித்து விவரித்து பிரசாரம் செய்து வந்தது.

அதனடிப்படையில் பொது மக்கள் மத மாற்றதிற்க்கு எதிர்ப்பு, வீட்டில் தாய் மொழி பேசுதல், ஹிந்து கடவுள்களையும், ஹிந்து பெண்களை அவமானபடுத்தி பேசியது போன்ற பல சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

தொடர்பு செய்ய பட்ட விவரங்கள்;