தவளை தன் வாயால் கெடும் இது தானோ? மாட்டி கொண்ட திக கோஷ்டி…

சென்னை துக்ளக் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் திக பற்றி பேசியதற்கு பல திராவிட இயக்கங்கள் எதிப்பு காட்டியது. நடிகர் ரஜினிகாந்த் கூறியதுதவறான தகவல் அடஹ்ர்க்கு மன்னிப்பு கோர வேண்டும் என்று கூச்சலிட்டத. அதற்கு ரஜினிகாந்த் நான் கூறியது உண்மையான தகவல் தானே அதற்க்கு ஏன் மன்னிப்பு கேக்க வேண்டும். மன்னிப்பு கேக்க முடியாது என்றார்.

திராவிடர் விடுதலை கழகம் வெளியிட்ட 1912லிருந்து 1973வரை திராவிடர் இயக்க வரலாற்று சுவடுகள் என்ற புத்தகத்தில் அவர்கள் செய்த அட்டூழியத்தை பெருமை என்று நினைத்து அச்சடித்து வெளியீட்டு   உள்ளனர். அதில் 55   பக்கம் அந்த விமர்சனத்துக்கு உள்ளான கருத்து உள்ளது. அதில் ஜனவரி 23ல் சேலத்தில் திராவிட கழக சார்பில் நடைபெற்ற மொடனம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் ராமன் பொம்மை செருப்பாலும் விளக்கமற்றாலும் அடிக்கப்பட்டது என்று உள்ளது.