கைகொடுக்கும் தமிழக அரசு

ஸ்டார்ட் அப் எனப்படும் புதுமையான, புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகளை ஊக்குவிக்கும் தொழில் முனைவோர் மேம்பாடு கண்டுபிடிப்பு நிறுவனம் (EDII – TN) தமிழ்நாடு ஹெட் ஸ்டார்ட் அறக்கட்டளையுடன் இணைந்து தமிழக ஸ்டார்ட்டப் ஸீட் நிதி (TANSEED) 2021ஐ ஏற்பாடு செய்துள்ளது. இதன் மூலம் 10 புதிய ஸ்டார்ட் அப்களுக்கு, தலா ரூ. 10 லட்சம் நிதி வழங்கப்படும். ஆர்வமுள்ள ஸ்டார்ட்டப்களிடமிருந்து  இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் 10 லட்சம் என 10 குழுக்கள் தேர்ந்தெடுக்கப்படும்.