கார்கில் போர் வீரர்களின் தியாகத்தை நினைவுப்படுத்தும் வீடியோ

கார்கில் போரின் போது வீரர்கள் ஒன்றுபட்டு இருந்தது. மேலும் அவர்களின் தியாகம், வெற்றியை போற்றி 20ம் ஆண்டை நினைகூர்ந்து மரியாதை செலுத்தி உறுதிமொழியேற்கும் ஒரு வீடியோவை பாரதம் வெளியிட்டது. நாட்டின் பாதுகாப்புக்காக துணிச்சல் மிக்க வீரர்களின் உயர்ந்த தியாகத்திற்கு மரியாதை மற்றும் அஞ்சலி செலுத்தும் பொருட்டு, திரைப்பட சகோதரர்களை இந்த வீடியோ ஒன்று சேர்க்கிறது. ஜவான் ஒருவர் கார்கில் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய வீடியோவை அக்ஷய் நடித்த கேசரியின் படத்தில் கேரி மிட்டி என்ற பாடலை ஜவான் பாடிக்கொண்டிருக்கிறார். இதயத்தை தட்டியெழுப்பும் இந்த வீடியோ. நாள் முழுவதும் மனதில் இருந்தது. நீங்கள் செலுத்திய சிறிய அஞ்சலி, மக்களை அடையும் போது எதை உணர்த்தும் என்றால் “ஒன்றுமே வேண்டாம்” என்கிறது “கோடி வணக்கங்களை பாரத வீரர்களே”! வெற்றிகரமான ஆபரேஷன் விஜயை கார்கில் விஜய் திவாஸ் என்று ஜூலை 26ல் கொண்டாடப்படுகிறது. சரியாக 20 ஆண்டுகளுக்கு முன்பு 1999ல் இதே தேதியில் பாகிஸ்தானை வீழ்த்தி பாரம் வெற்றியை கைப்பற்றியது.­