இலவச சுற்றுலா

இண்டிக் அகாடமி தற்போது இண்டிகா யாத்ரா என்ற கலாச்சார சுற்றுலா அமைப்பை உருவாக்கியுள்ளது. நவம்பர் முதல் வாரத்தில் வாரணாசியில் அறிஞர்கள் மற்றும் கதை சொல்பவர்களின் கூட்டத்தை நடத்தவுள்ளது. மேலும்  சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகளை அதன் ஒரு பகுதியாக இண்டிகா ஒரு சிறப்பு குழுவை தொடங்கயுள்ளது.சுற்றுலா செல்பவர்கள், சுற்றுசூழல் பாதுகாப்பாளர்கள் நிகழ்ச்சி நடத்துபவர்கள் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள பல அறிஞர்கள் மற்றும் கதை சொல்பவர்கள் இந்த குழுவில் சேர்ந்துள்ளனர். வரலாற்றாசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஆர்வமுள்ள  பொதுஅறிவுஜீவிகள் ஆகியோர்களை உற்சாகப்படுத்தி பாரதத்தின் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தை மேம்படுத்துவதையும் மக்களிடம் உருவாக்க இண்டிகா முயற்சிசெய்கிறது

இந்த இலக்கை நோக்கி, தமிழக கோயில்களின் முன்னணி நிபுணர்களில் ஒருவரான பிரதீப் சக்ரவர்த்தி ஒரு இலவச சுற்றுலாவை எம்பஸி ட்ராவில்ஸ் உடன் சேர்ந்து ஏற்பாடுசெய்துள்ளார். மேலும் விபரங்களுக்கு  www.mysticalpalmyra.com. தெரிந்துகொள்ளலாம்  சுற்றுப்பயணத்தில் பங்கேற்க  விண்ணப்பங்களை namaste@indictoday.com  என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம்