கறுப்பர் கூட்டம் தடை செய்ய ஹிந்து முன்னணி சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் மனு

கறுப்பர் கூட்டம், கறுப்பர் தேசம் போன்ற யூடுப் சேனல் மூலம் ஹிந்து கடவுள்களை தொடர்ந்து இழிவுபடுத்தி வருவது தற்போது அனைவரும் கவனத்துக்கும் திருப்பி பெரும் சர்ச்சையாகி ஹிந்து இயக்கங்கள் கண்டித்து வருகிறது. இந்நிலையில் இந்துமுன்னணி சார்பாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து இந்து மதத்தை இழிவுபடுத்திவரும் திக மற்றும் திமுகவின் ஆதரவுடன் செயல்படும் கறுப்பர் கூட்டம் போன்ற சமூகவிரோத சக்திகளை தடைசெய்து கடும் நடவடிக்கை எடுக்க கோரி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. 

One thought on “கறுப்பர் கூட்டம் தடை செய்ய ஹிந்து முன்னணி சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் மனு

  1. கூடங்குளம் விவகார பின்புலத்தில் சீனாவின் கைவேலை இருந்ததாக முன்பே செய்திகள் கசிந்துவந்த நிலையில்,
    டெல்லி மத மாநாடு – காங்கிரஸ் திமுக கம்யூனிஸ்ட் + சீனா கூட்டு சதி முயற்சி, டெல்லி தொடங்கி தண்டையார்பேட்டை ஊடாக கன்னியாகுமரி வரை பரவிய அரசுக்கு எதிரான முயற்சி….
    இதற்கு முன்பே ராகுலுக்கு சீனாவிலிருந்து வந்த அன்பளிப்பு பணம், ராகுல்-காங்கிரஸ், சீனா- கம்யூனிஸ்ட் ஏற்பட்டு ரகசிய ஒப்பந்தங்கள்…
    இப்பொழுது வெளிப்பட்டுள்ள, “கருப்பர் கூட்டம்” விவகார பின்புலத்தில் திமுக…. இவை எல்லாவற்றிற்கும் பின்பக்க மத்திய அரசிடமிருந்து தமிழக அரசுக்கு, “தமிழகத்தில் மத கலவரத்தை தூண்ட லோக்கல் பிரிவினை வாத சக்திகளுடன் இணைந்து, அண்டை நாடுகள் முயற்சிக்கிறார்கள்” என்ற எச்சரிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது.
    கூடங்குளம் தொடங்கி….கருப்பர் கூட்டம் விவகாரம்வரை – இந்திய உளவுத்துறை முன்பே இவற்றையெல்லாம் அறிந்திருக்கவில்லை?

Comments are closed.