உலக மல்யுத்தத்தில் இந்தியாவை சேர்ந்த விக்னேஷ் போகட் வெண்கலம் வென்றார்

உலக மல்யுத்த போட்டி நடைபெற்று வருகிறது 53 கிலோ எடை பிரிவில் இந்தியாவை சேர்ந்த விக்னேஷ் போகட் இரண்டாவது சுற்று ஜப்பானின் மயூ முகைதா இடம் 0-7 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இறுதிப்போட்டியில் சுற்றில் விளையாடி வெண்கலப் பதகத்துக்கான ஆட்டத்தில் நுழைவுக்கான சுற்றில் முதல் ஆட்டத்ல் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றால் விக்னேஷ் போகட் இதில் வெண்கலப் பதக்கத்தை மட்டும் வென்றது இல்லாமல் ஒலிம்பிக் போட்டிக்கு விக்னேஷ் போகட் தகுதியானவர்.