இந்துமுன்னணி கோரிக்கை

டெல்லியில் இருந்து காரைக்காலுக்கு வருகை தந்த ரயில்வே பேசஞ்சர் கமிட்டி சேர்மேன் ஜெயந்திலாலை சந்தித்து இந்துமுன்னணி சார்பாக காரைக்கால் ரயில் நிலையத்தில் காரைக்கால் அம்மையாரின் வரலாற்று வாழ்க்கை மற்றும் முகப்பு மண்டபம் அமைத்து தர வேண்டி மனு அளிக்கப்பட்டது.