ஆட்சிக்கு வந்த ஒரே வருடத்தில்!?

தி.மு.க., ஆட்சிக்கு வந்த ஒரே வருடத்தில் ‘டொயோட்டா லேண்ட் க்ரூஸர் எல்சி 300’ என்ற சொகுசு காரை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, நேரடியாக இறக்குமதி செய்துள்ளார் என்றும் அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான ஸ்டாலினிடம் கூட இல்லாத, ‘டொயோட்டா லேண்ட் க்ரூஸர் எல்.சி 300’ என்ற, புத்தம்புதிய 2022ம் ஆண்டு மாடல், எஸ்.யூ.வி., ரக காரை, அமைச்சர் நேரு வாங்கி உள்ளார் என்றும் 2 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவு செய்து இந்த சொகுசு காரை நேரு நேரடியாக இறக்குமதி செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.