அமெரிக்காவுக்கும் மோடி தேவை

அமெரிக்க தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அதில் வெற்றி பெற டிரம்ப்  சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அமெரிக்காவில் மோடி கலந்துகொண்ட ‘ஹவ்டி மோடி’ நிகழ்ச்சி, பாரதத்தில் டிரம்ப் கலந்துகொண்ட ‘நமஸ்தே டிரம்ப்’ ஆகிய நிகழ்ச்சிகளின் தொகுப்பு அடங்கியுள்ளது. இது தற்போது ஒருகோடிக்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டுள்ளது. ஜோபிடனும் இந்தியரான கமலா ஹாரீஸை துணை ஜனாதிபதியாக அறிவித்துள்ளார் என்பதும் இங்கே குறிப்பிடதக்கது.

அமெரிக்க அதிபரின் வெற்றியில் முக்கிய பங்கு வகிப்பது நம் பாரத நாட்டவர்களின் ஓட்டுதான் என்பது பெருமைக்குரிய செய்தி