மூத்த வழக்கறிஞர் ஸ்ரீ பராசரன் அவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர் பாராட்டு

ராம சேதுவைக் காப்பாற்றுவதிலும், ஸ்ரீராம ஜன்ம பூமியை மீட்டுக் கொடுப்பதிலும் முன்னின்று வாதாடி வெற்றிதேடித் தந்த மூத்த வழக்கறிஞர் ஸ்ரீ பராசரன் அவர்களின் புதுதில்லி இல்லத்திற்கு சென்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் மோகன் பாகவத் மற்றும் பொது செயலாளர் ஸ்ரீ பையாஜி ஜோஷி மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்தனர்.