ஜோதிகாவின் திமிர் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார் ஹிந்து முண்ணனி கிஷோர்குமார்

தமிழகத்தில் தொடந்து ஹிந்து புராதனம், ஹிந்து பாரம்பரியம், ஹிந்துகளின் நம்பிக்கையை இழிவு படுத்தும் விதமாக சினிமா துறையில் பலர் செய்து வருகின்றனர். தற்போது நடிகை ஜோதிகா தஞ்சை பெரிய கோவிலுக்கு எதற்காக இவ்வளவு செலவு செய்து கட்ட வேண்டும். உண்டியலில் இவ்வளவு பணத்தை கொட்ட வேண்டும். அதனை பள்ளிகளுக்கும் மருத்துவமனைக்கும் கொடுக்கலாமே என்று பேசி உள்ளது சர்சையை கிளப்பி உள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார் இந்து முண்ணனி மாநில செயலாளர் கிஷோர்குமார். அவர் கூறியதாவது.

பொதுவாக சிவகுமார் மற்றும் அவரது குடும்பம் ஹிந்து மக்களின் நம்பிக்கை மற்றும் பண்பாட்டுக்கு எதிரான கருத்துகளை சொல்ல முயற்சி செய்கிறார்கள். சிவகுமார் முதலில் நல்ல ஒரு ஆன்மிகவாதியாக இருந்தார். மகாபாரதம்சொற்பொழிவு நடத்தி உள்ளார். ஆனால் தற்போது ஹிந்துகளுக்கு எதிரான கருத்துகளை அவரும் அவருடைய குடும்பமும் முன்வைத்து வருகின்றனர் தற்போது. அதற்கான காரணம் அவர்கள் அகரம் பவுண்டேசன் நடத்தி வருகின்றனர். அதன் மூலம் வரி எய்ப்பு நடத்தி வருகின்றனர். அதனை மத்திய அரசு கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்ததன் காரணமாக அரசுக்கு எதிரான கருத்துகளை முன் வைப்பது மட்டும் அல்லாமல் ஹிந்துகளின் நம்பிக்கையை இழிவு படுத்தி வருகின்றனர்.

கேள்வி; அரசுக்கு எதிரான கருத்துகளை முன் வைப்பது இல்லாமல் ஹிந்துகளின் நம்பிக்கை எதற்காக கொச்சை படுத்த வேண்டும்?
மத்திய அரசுக்கு எதிராக பொதுவாக இருபவர்கள் எல்லோரும் கடவுள் மறுப்பு கொள்கை உள்ளவர்கள் தானே. அவர்களை ஒன்றிணைத்து தனக்கு எதாவது பிரச்சனை வரும் போது இவர்களுக்கு குரல் கொடுக்க ஆட்கள் வேண்டும் அல்லவா? அதற்காக இந்த நிலை பாட்டை எது உள்ளனர். மேலும் ஜோதிகா இயற்கையாக ஒரு முஸ்லிம் பெண் அவர்க்கு எப்படி ஹிந்துகளின் கலாச்சாரம் பண்பாடு தெரியாது. அதனால் அரசு எதாவது நடவடிக்கை எடுத்தால் எதாவது சர்ச்சையாக ஹிந்துக்களுக்கு எதிராக பேசி ஆதரவாக குரல் கொடுக்க ஆட்கள் சேர்க்க செய்யும் வேலை இது. அதனால் அரசு அகரம் பவுடேசன் தரவாக பரிசோதனை செய்ய வேண்டும் என்பது எனது கோரிக்கை.

 

One thought on “ஜோதிகாவின் திமிர் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார் ஹிந்து முண்ணனி கிஷோர்குமார்

  1. Jyothika didnt ask why to spend to temple, hear it properly… spend to temple as well as spend to hospital and schools…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *