தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் அமைந்துள்ள ஹிந்துசமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் கல்லூரி பெயர் பலகையில் முருகன் படம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தையடுத்து கல்லூரி பெயர் பலகை மாற்றப்பட்டது. முருகன் படத்துடன் புதிய பெயர் பலகை வைக்கப்பட்டது.