அகமதியா முஸ்லிம்கள் வெளியிட்ட குரான் அங்கீக ரிக்கப்படாத பதிப்பு. மிர்ஸா மஸ்ரூர் அஹமதுவை முஸ்லிம் தலைவர் எனப்படும் காலிபாவாக கூறுவது தவறு. எனவே இவற்றை உடனடியாக கூகுளும் விக்கிபீடியாவும் நீக்க வேண்டும். இல்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது. பாகிஸ்தானில் சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்கள், கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்ல, அகமதியா, ஷியா உள்ளிட்ட முஸ்லிம்களுக்கும் பாகிஸ்தான் அரசு தரும் மரியாதை இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.