கோவில்களின் ராஜா தஞ்சை பெரிய கோவில்

சமீபத்தில் நடந்து முடிந்த ஜல்லிக்கட்டு போட்டியில் ராவணன் என்கின்ற காளை 36 பரிசுகளை
அள்ளியதாம்… என்றும் இளைஞன் 60 காளைகளை அடக்கி முதல்பரிசை பெற்றான்.
தமிழ்நாட்டில் இருக்கும் 38000 கோயில்கள் மற்றும் நாடு முழுவதும் இருக்கும் இன்றும் பல
ஆயிரம் கோயில்களில் 'ஜல்லிக்கட்டு காளை போல' ஜொலிப்புடன் முன்னணியில் இருப்பது
தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் என்றும் பெருவுடையார் கோயில்தான்.
ரஜினிகாந்த் வாய் திறந்ததால், சேலம் ராமர் செருப்பு மாலை மாநாடு, தி.க.வின் பொய் முகத்தை
கிழித்து 50 ஆண்டுகளுக்கு முன்பான சரித்திரத்தை இன்றைய இளைய தலைமுறைக்கு
தெரிவித்தது. அதுபோல வரும் பிப்ரவரில் கும்பாபிஷேகம் நடக்க இருக்கும் தஞ்சை பெரிய
கோயில் சரித்திரத்தை இன்றைய இளைய தலைமுறைக்கு ஜீவகாருண்ய சங்கத்தலைவராக
இருக்கும் அதே கசாப்புக் கடைக்காரர்கள் தி.கவினர் தான் தெரிவிக்க காரணமாயினர்.
புள்ளி விபரங்களை அ்ளளி எடுத்தால் பெருவுடையார் கோயில் பல்வேறு தலைப்புகளில்
தலைமை தாங்கும் நாயகனாகத் தான் இருக்கிறது. ஆனாலும் uniqw என்பார்களே சிறந்த
தனித்துவம் வாய்ந்த சில விஷயங்களை மட்டும் சிந்திப்போம்!
தமிழை வளர்த்த பல மன்னர்களில் சோழர்கள் முன்னிலை வகிக்கின்றனர். தமிழிலுள்ள
உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய் எழுத்து, ஆயுத எழுத்து அத்தனையும் தனித்தனியாகவும்
ஒன்றாகவும் குறிக்கும் வண்ணம் கோயில் பல முக்கிய முகங்களை கொண்டிருக்கிறது.
சிவலிங்கத்தின் உயரம் 120 அடி இது உயிரெழுத்து. அதன் நீளம் 18 அடி இது மெய்யெழுத்து.
பெரிய கோயில் கோபுரம் 216 அடி இது உயிர்மெய் எழுத்து. லிங்கம் நந்தி இடையே தூரம் 247
அடி. இது தமிழ் மொழியே மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கையாகும்!
உலகின் மிகப் பெரிய கோயில்களில் ஒன்று பெரியகோயில். இதை கட்ட எடுத்துக்கொண்ட
காலம் 7 ஆண்டுகள். முதலில் அருள்மொழித்தேவன் என்றும் மன்னன் மலைகளே இல்லாத
தஞ்சை மாவட்டத்தில் 15 அடுக்கு கொண்ட மாபெரும் கோயிலை வெறும் மாடுகளையும்,
யானைகளையும் மட்டும் வைத்து கட்டியுள்ளது மிகவும் பிரமிப்பான விஷயம்.
இந்த கோயிலின் நந்தி இந்தியாவிலேயே 2வது பெரிய நந்தி. பிரதோஷ காலங்களில் இதற்கு
நடக்கும் அபிஷேகம் ஆயிரக்கணக்கான லிட்டர் பால், தயிர், திரவியங்கள் கொண்டு
செய்கிறார்கள்.
மூட நம்பிக்கையை ஒழிப்போம் என்று முக்குமுத்தி கோஷம் மட்டும் போடும் வேஷதாரி
அரசியல்வாதிகள் பலரை இக்கோயில் புறமுதுகிட்டு ஓடவைத்திருக்கிறது. ஆம் இக்கோயிலுக்கு
வருகை தரும் அரசியல் பிரபலம், வருகைக்குப் பிறகு அரசியல் ஆக ஆக்கிவிடுவார். பதவி
பறிபோய்விடும் என்று எண்ணங்கள் இன்றும் ''பூத் பங்களா பேய்'' போல உலாவி வருகிறது.
தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்திற்குட்பட்ட 88 கோவில்கள் இருப்பது சோழர்களின் கலை
மற்றும் பக்தியின் வெளிப்பாடு. இதில் கங்கை கொண்ட சோழீஸ்வரர் கோயில் தாராசும்

SRS
ஜராவதேஸ்வரர் கோயில், இரண்டும் பெரிய கோயில்கள் இணையானது. இம்மூன்றும் 1787ம்
ஆண்டு ஜ.நா. சபையின் யுனஸ்கோ அங்கீகாரம் பெற்ற 'புரதான கலைச் சின்னங்களை
ஏற்றுக்கொள்ளப்பட்டன.
எது இருந்தால் என்ன? மோதுவதுதான் மோதுகிறோம் மலையோடு மோதினால் மண்டை
உடைந்தாலும் மரியாதையாவது மிஞ்சும் என்பதால் தான் ''சுய மரியாதைகாரர்கள்'' கோவிலோடு
மோதுகிறார்களோ?