உலகின் மிகப்பெரிய தேசியக்கொடி

உலகின் மிகப்பெரிய தேசிய கொடி, மும்பையில் உள்ள கடற்படை கட்டுமான தளத்தில் ஏற்றப்பட்டுள்ளது. தேசிய மற்றும் சர்வதேச சுற்றுலா பயணிகளை ஈர்க்கக்கூடிய வகையில் மும்பையில் அமைந்துள்ள கேட்வே ஆப் இந்தியாவை நோக்கி இருக்கும்படி இந்த தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.