அணிலாக இணைவோம்

காஞ்சிபுரம், பாங்க் ஆஃப்  பாரோடா மேலாளர் திரு.விஜய் பிரசாத்திடம் ஸ்ரீராமர் ஆலயத்திற்காக நிதி சேகரிக்கப்பட்டது.

சேலம், நங்கவள்ளி அ.தி.மு.க பிரமுகர்கள் ஸ்ரீராமருக்கு கோயில் அமைய நிதி அளித்தனர்.

சேலம் நங்கவள்ளி ஒன்றியம் பா.ம.கவை சேர்ந்த பஞ்சாயத்து தலைவி அயோத்தியில் ஸ்ரீராமருக்கு கோயில் அமைய நிதி அளித்தார்.

சென்னை, பெரம்பூரில் உள்ள மீன் மார்க்கெட்டில் உள்ளவர்கள் ஸ்ரீராம ஜென்மபூமிக்கு நிதி சமர்ப்பணம் செய்தனர்.

சென்னை, பெரம்பூர் முன்னாள் சம்பர்க பிரமுக் ராமச்சந்திரன் ஜியின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு குடும்பத்தினர் ஸ்ரீராம ஜென்மபூமிக்கு நிதி அளித்தனர்.

கடலூர், ஸ்ரீ வள்ளி விலாஸ் உரிமையாளர் பாலு ஸ்ரீராமருக்கு கோயில் கட்ட தன் பங்கை சமர்ப்பித்தார்.

திருப்பதியில் உள்ள தர்மகிரி வேதபாடசாலையில் பயிலும் மாணவர்கள் ஸ்ரீராமர் கோயில் கட்ட நிதி சேகரித்தனர்.

ஸ்ரீராம ஜென்மபூமியில் அமையவுள்ள பிரம்மாண்டமான ராமர் ஆலயத்திற்கு தங்கள் பங்கை சமர்ப்பித்த சில பிரபலங்கள்:

நடிகை குட்டி பத்மினி

ஸ்ரீ மிட்டாய் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் படேல்

நடிகரும் பாடகருமான கிரிஷ்

நடிகை மதுவதி

நடன இயக்குனர் கலா மாஸ்டர்

நடிகை காயத்ரி ரகுராம்