பா.ஜ.கவில் இணைந்த விஜய் ராவத்

ஓய்வு பெற்ற ராணுவ வீரரான விஜய் ராவத், சமீபத்தில் குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் சகோதரர். இவர்களது குடும்பமே ராணுவ பாரம்பரியம் மிக்கது. விஜய் ராவத் தற்போது அதிகாரபூர்வமாக டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பா.ஜ.கவில் இணைந்தார்.