வி.ஹெச்.பி ஆர்பாட்டம்

சிதம்பரம் நடராஜரை இழிவு படுத்தும் பதிவு வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் சிவானந்தம் தலைமையில் காஞ்சிபுரத்தில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.