ஆர்.எஸ்.எஸ் செயற்குழு துவங்கியது

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அகில பாரத செயற்குழு கூட்டம் நெற்று துவங்கியது. குஜராத்தின் கர்னாவதியில் தொடங்கிய இந்த கூட்டத்திற்கு ஆர்எஸ்எஸ் தலைவர் டாக்டர் மோகன் பாகவத் மற்றும் பொதுச் செயலாளர் தத்தாத்ரே ஹொஸபலே தலைமை தாங்கி நடத்தினர்.