பயங்கரவாத செயல் முறியடிப்பு

கேரளத்தில் சபரிமலை ஐயப்பன் ஸ்ரீ தர்ம சாஸ்தாவிற்கு வருடம் ஒருமுறை பந்தள அரண்மனையில் இருந்து சபரிமலை நோக்கி தங்க ஆபரணங்கள் கொண்டு செல்லப்படும். மகரஜோதி முடிந்த பிறகு மீண்டும் அந்த அரண்மனைக்கு வந்து சேரும். இந்த வழித்தடத்தில், ஹிந்துக்களின் நம்பிக்கையை சிதைக்கும் விதமாகவும், பயங்கரவாத செயல்களை நிகழ்த்தும் விதமாகவும் வெடிபொருட்களை வழித்தடத்தில் மறைத்து வைத்துள்ளனர் ஜிஹாதி பயங்கரவாதிகள். காவல்துறையினர் இதனை முன்கூட்டியே கண்டறிந்ததால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டுள்ளது.  ஜிகாதிகளின் ஹிந்து விரோத போக்கு தற்போது சபரிமலையை நோக்கி திரும்பியிருக்கிறது, ஏற்கனவே  கேரள தமிழக மலை பகுதிகளில் சட்டவிரோத முஸ்லிம், கம்யூனிச பயங்கரவாதப் பயிற்சிகள் நடைபெற்றுவருவதும் பலமுறை அங்கு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.