காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து 1990ல் முஸ்லிம் பயங்கரவாதிகளால் ஹிந்துக்கள் அங்கிருந்து முற்றிலுமாக விரட்டியடிக்கப்பட்டனர். அப்போது காஷ்மீர் ஸ்ரீநகரில் உள்ள ஷீதல்நாத் ஆலயம் மூடப்பட்டது. 31 வருடங்க ளுக்குப் பிறகு, வசந்த பஞ்சமியை முன்னிட்டு, மீண்டும் பக்தர்களின் தரிசனத்திற்காக தற்போது அக்கோயில் திறக்கப்பட்டது.