நேபாளத்தில்மன்னராட்சிக்குஆதரவானமக்கள்போராட்டங்கள்அதிகரித்துவருவதாகத்தெரிகிறது. மன்னராட்சியைமீண்டும்கொண்டுவந்து, நேபாளத்தைஹிந்துநாடாகமாற்ற, அந்நாட்டின்அரசியலமைப்பில்திருத்தம்செய்யமக்கள்கோருகின்றனர். ஓலியும்அவரதுசகாக்களும்மன்னராட்சிமற்றும்ஹிந்துசார்புராஸ்திரியாபிரஜாதந்திரகட்சியின் (RPP) தலைவர்களைஅடிக்கடிசந்தித்துவருகின்றனர். கடந்தஆண்டுஜூலையில், ராமபிரான்நேபாளத்தில்உள்ளஅயோத்திபுரியில்பிறந்ததாகக்கூறிசர்ச்சையைத்தூண்டியசர்மாஒலி, அங்குராமபிரானுக்குஒருபெரியகோயில்கட்டிஅதைபுனிதயாத்திரைதலமாகமாற்றஅதிகாரிகளைஅவர்கேட்டுக்கொண்டார். RPP தவிர, நேபாளத்தின்பிரதானஎதிர்க்கட்சியானநேபாளகாங்கிரசுக்குள் (NC) உள்ளதலைவர்களும்நேபாளம்மீண்டும்ஒருஹிந்துநாடாகமாறஆதரவாகஉள்ளனர்.இதற்காகவாக்கெடுப்புநடத்தக்கோரி NC …
Tag: நேபாளம்
நேபாள பிரதமரின் கருத்துக்கு வெளியுறுவு துறை விளக்கம்
நேபாள பிரதமர் ஒலி ராமர் இந்தியர் இல்லை நேபாளம் என்று தெரிவித்து இருந்தார். நேபாள பிரதமரின் கருத்துக்கு இந்திய அரசியல் கட்சிகள்…
சுற்றுலாவிற்கு அழைக்கிறது நேபாளம்
தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், பாஸ்போர்ட் மற்றும் விசா இல்லாத வகையில் சிறப்புச் சுற்றுலா திட்டங்கள் நேபாளத்தில்…
இந்தியாவில் அமைதி நிலவுவதை சில அந்நிய சக்திகள் விரும்புவதில்லை – அமித்ஷா
இந்தியாவில் அமைதி நிலவுவதை சில அந்நிய சக்திகள் விரும்புவதில்லை. அவா்கள் நேபாளம் மற்றும் பூடான் எல்லைப் பகுதிகள் வழியாக இந்தியாவுக்குள் நுழையவும்…
தெற்காசிய விளையாட்டில் 5-வது நாளிலும் இந்தியா பதக்க வேட்டை
13-வது தெற்காசிய விளையாட்டு போட்டி நேபாளத்தில் நடைபெற்று வருகிறது. இதன் 5-வது நாளான நேற்று 19 தங்கம், 18 வெள்ளி, 4…